CART: $0.00
Bookings for this event are currently closed.

ஆக்லாந்து கறிவிருந்து - Auckland Kari Virunthu 2.0

Date
Location
Samoan Assemblies of God Church Hall 38 Robertson Road, Favona, Auckland, 2024 Get directions

About

ஆக்லாந்து கறிவிருந்து - Auckland Kari Virunthu
TANZI தமிழ் குழுமம் மற்றும் அரசன் NZ Trust இணைந்து வழங்கும்
‘ஆக்லாந்து கறிவிருந்து’ 2.0. தமிழரின் பண்பாடான விருந்தோம்பலை முன்னிலைப்படுத்தும். இரண்டாம் முறையாக ஆக்லாந்து மண்ணில்.

நா ஊரும் பாரம்பரிய அறுசுவை உணவு வகைகளை உண்டு மகிழ நியூசிலாந்து மக்களை கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அழைக்கின்றோம்.
மே மாதம் 4 ஆம் நாள்
Samoan Assemblies of God Church Hall
38 Robertson Road, Favona, Auckland
11am - 4pm

TANZI and Arasan NZ Trust jointly present Auckland Kari Virunthu 2.0.
Traditional South Indian culture of "virunthombal", or the hosting, is synonymous with the Maori culture of manaakitanga. This event is not just for Tamils or South Indians, we will welcome and host anyone wanting to join and take part in this traditional cultural festival.

JOIN THE WHATSAPP FOR UPDATES
https://chat.whatsapp.com/GAric3RdUSJ8oTIqY5MULV

Samoan Assemblies of God Church Hall
38 Robertson Road, Favona, Auckland
11am - 4pm
footer_image