CART: $0.00
Bookings for this event are currently closed.

கேசி தமிழ் மன்றத்தின் ஆடிப்பிறப்பு விழா 2023

Date
Location
Springvale City Hall 18 Grace Park Ave, Springvale, VIC, 3171 Get directions

About

கூழும் கொழுக்கட்டையும்  உண்டு மகிழ்ந்திடும் - ஆடிப் பிறப்பு விழா 2023

கேசி தமிழ் மன்றத்தின் ஆடிப்பிறப்பு விழா 6/08/2023 (6th Aug 2023) மாலை 3:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை Springvale City Hall இல் நடைபெறவுள்ளது.

இரு பகுதிகளாக நடைபெறும் இந்நிகழ்வில் ஆடிப்பிறப்பு நிகழ்வு மாலை 3:00 முதல் 6:00 மணி வரையிலும் அதனைத் தொடர்ந்து இரவு விருந்தின் பின்னர்  கட்டணம் செலுத்தப்பட்ட(Ticket Show) Melbourne Talkies வழங்கும் நகைச்சுவை நாடகமும் இடம்பெறும்.

Casey Tamil Manram has been celebrating Adi Pirappu for the last 11 years to bring the Traditional experience to Younger Tamil Generation and other Tamil Migrants

Please join us at our upcoming Aadi Pirappu celebration and enjoy authentic Aadi Kool and Kolukattai.

This event is organized in two sections.

Session 1 - Free Entry - 3:00 pm - 6:00 pm - Aadi Pirappu

Session 2 - Ticketed - 7:00 pm- 9:00 pm - Kalavarathil our Kaadhal, a full-length live comedy stage plays by Melbourne Talkies.

For Contact: 0403436970