Sangamam 2026 - Balarmalar Wollongong's Cultural Day
Location
Hosted by
About
மொழிகள் மலரும் மேடை... பண்பாடுகள் சங்கமிக்கும் திருவிழா...
பல்துறை கலாசாரங்களின் அழகையும், சமூக ஒற்றுமையின் வலிமையையும் கொண்டாடும் இனிய மாலை நிகழ்வு. மாணவர்களின் திறமைகள் இசை, நடனம், நாடகம் மற்றும் கலை நிகழ்வுகள் மூலம் ஒளிரும் சிறப்புவிழா. குடும்பங்கள், நண்பர்கள் மற்றும் சமூகங்கள் ஒன்றிணைந்து பல்வகைமையின் மகத்துவத்தை பகிர்ந்து மகிழும் மறக்க முடியாத கொண்டாட்டம்.
“கலாசாரங்கள் கூடும் இடம்...
திறமைகள் மலரும் மேடை...
இதயங்கள் இணையும் தருணம்...
அதுவே சங்கமம் 2026!” 🌺🎭🎶
ஒன்றிணைவோம் • கொண்டாடுவோம் • ஊக்குவிப்போம் ✨
Sangamam 2026 (Confluence) is more than a cultural event; it is a celebration of unity in diversity. Through captivating performances of our own kids, and community participation, Sangamam creates a platform where traditions are honoured, friendships are formed, and cultures come alive on one stage. Join us for an evening of colour, creativity and celebration as students and communities come together to share the beauty of language, tradition, music and dance.

