கேசி தமிழ் மன்றத்தின் ஆடிப்பிறப்பு விழா 2025

About
கூழும் கொழுக்கட்டையும் உண்டு மகிழ்ந்திடும் - கேசி தமிழ் மன்றம் வழங்கும் ஆடிப் பிறப்பு விழா 2025விக்டோரியத் தமிழர்களின் ஒன்றுகூடலாய் - இனிய பல கலை நிகழ்வுகளின் அரங்கேற்றமாய் அமையும் இனிய மாலைப்பொழுது!
Save the date: 27-07-2025 Sunday evening 3pm onwards.
LOCATION
Springvale City Hall
18 Grace Park Ave, Springvale VIC 3171
Date
Sunday 27 July 2025 3:00 PM - 8:00 PM (UTC+10)Location
Springvale City Hall
18 Grace Park Ave, Springvale VIC 3171