THAI PONGAL 2026 (CANCELLED)
About
தமிழர் திருநாளான தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாட உங்கள் அனைவரையும் கன்பெரா தமிழ்ச் சங்கம் அன்புடன் அழைக்கிறது. பொங்கல் என்பது தமிழர்களால் கொண்டாடப்படும் உழவர் பண்டிகையாகும். உழவர்கள் நெல்லு விளைவிக்க உதவிய இயற்கை தெய்வமான சூரியனுக்கும் மாட்டிற்கும் நன்றி செலுத்தும் நாளாக இத் திருநாள் அமைகிறது. தை மாதம் 17ம் நாள் நாம் அனைவரும் ஒன்றிணைந்து பல கேளிக்கை விளையாட்டுகளுடன் இப் பாரம்பரிய பண்டிகையை சிறப்புடன் கொண்டாடுவோம்.Location
Flynn community hub hall
21 Bingle street, Flynn Australian Capital Territory 2615