சித்திரைத் திருவிழா - Chithirai Thiruvizha (CTV 2026)
About
வணக்கம்.!தமிழர் பெருமையுடன் வழங்கும் சித்திரைத் திருவிழா..!
ஆண்டு தோறும் தமிழர் பெருமையுடன் வழங்கும் தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சியான சித்திரைத் திருவிழா - Chithirai Thiruvizha (CTV 2026), இந்த ஆண்டு மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது. முத்தமிழாம் இயல், இசை, நாடகத்தை குடும்பத்தோடு கொண்டாட ஒரு அறிய வாய்ப்பு!
Tamil New Year Celebration..!
Tamilar Inc. has been organising this event since 2011 and the popularity of this event grown year after year. A wonderful opportunity to enjoy the #lights, #sounds and #colors in the form of the three tenets of Tamil - literature, music and Drama. Please join us with your family and friends to celebrate Chithirai Thiruvizha (Tamil New Year) 2026
நன்றி
தமிழர் குழுமம்
மெல்போர்ன்
Location
Williamstown Town Hall
104 Ferguson street, Williamstown Vic 3016